அவுரங்காபாதின் புகழ்பெற்ற தளங்களில் ஒன்றான உம்கா நகரில் இருந்து 26கிமீ தொலவில் உள்ளது. வைஷ்ணவா கோவில் உள்ள இந்த தளத்தின் கட்டிடக்கலை பிரமிக்க வைப்பதாகவும் சூரிய கோவிலை ஒத்தும் உள்ளது. சதுர கிரானைட் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் விநாயகர், சூரியன், சிவன் சிலைகள் உள்ளன.



Click it and Unblock the Notifications