பிகானேர் நகரத்திற்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் விஜயம் செய்யவேண்டிய மற்றொரு சுற்றுலாத்தலம் இந்த கஜனேர் சரணாலயம் ஆகும். இங்கு சிறுமான், கருப்புமான், நில்கை மான், பாலைவன நரி மற்றும் காட்டுப்பன்றிகள் ஆகியவை காணப்படுகின்றன.
இம்பீரியல் மணல் வாத்து மற்றும் நீர்க்கோழி ஆகிய பறவைகள் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றன. இந்த பாதுகாப்பு வனப்பகுதி முற்காலத்தில் பிகானேர் மன்னர்களின் வேட்டைப்பிரதேசமாக திகழ்ந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications