சாகச சுற்றுலா அனுபவங்களை விரும்பும் பயணிகள் இந்த பல்லாப்பூர் காட்டுயிர் சரணாலயத்துக்கு விஜயம் செய்யலாம். இந்த வனப்பகுதியில் கருப்புமான் மற்றும் புள்ளிமான் போன்றவை அதிகம் வசிக்கின்றன.
இவை தவிர நரி, குள்ளநரி மற்றும் பல்வகை பறவையினங்களும் இங்கு அதிகம் வசிக்கின்றன. ஒரு மாலை நேரத்தை நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் குழந்தைகளோடு கழிக்க இந்த சரணாலயம் ஏற்ற இடமாகும்



Click it and Unblock the Notifications