Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போத்கயா » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஃபால்கு ஆற்றின் சுஜாதா பாலத்துக்கு அருகில் போத்கயா நகரத்தின் பிரதான பேருந்து நிலையம் அமைந்துள்ளது. போத்கயாவுக்கு அருகில் உள்ள கயா நகரம் கிராண்ட் டிரங்க் சாலை மூலம் போத்கயாவை மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. கயா, பாட்னா மற்றும் இதர நகரங்களிலிருந்து போத்கயாவுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. கயாவிலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள போத்கயா நகரத்தை NH83 மூலம் வந்தடையலாம்.