Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போத்கயா » வானிலை

போத்கயா வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் போத்கயாவுக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களிலும் இங்குள்ள கோயில்களுக்கு விஜயம் செய்யலாம்.

கோடைகாலம்

மார்ச் மற்றும் மே மாதத்தில் இங்கு கோடைக்காலம் அதி உச்சமான வெப்பத்துடன் காணப்படுகிறது.  இக்காலத்தில் அதிகபட்சமாக 45°C முதல் 47°C வரை பதிவாகிறது. கோடைக்காலத்தின் அதீத வெப்பம் நிலை உயர்வதில்லை. பயணிகள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்ப்பதில் சிரமம் ஏதும் இல்லை.

மழைக்காலம்

மழைக்காலத்தில் போத்கயா நகரம் அதிக மழைப்பொழிவை பெறுகிறது. ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை இங்கு மழைக்காலம் நிலவுகிறது. இனிமையான அமைதியான சூழல் இக்காலத்தில் நிலவினாலும் ஈரப்பதம் சற்று அதிகமாக இருக்கும்.

குளிர்காலம்

இனிமையான சூழல் நிலவினாலும் குளிர்காலம் டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் வெப்பநிலை 28°C முதல் 4°C  வரை நிலவுகிறது.