சாங் இ சாபத், ஒரு நீள் வட்டமான புல்வேளி. இது தூத் கங்கா நீரோடையை பிரிக்கிறது. யஸ்மார்க்கில் இருந்து 10 கி. மீ தொலைவில் இந்த இடமானது அமைந்துள்ளது. சாங் இ சாபத் செல்லும் வழியில், சுற்றுலா பயணிகள் பலதரப்பட்ட புல்வெளிகளை முக்கியமாக ஹைகின் மற்றும் லிட்டர்மார் போன்ற புல்வெளிகளை பார்க்க முடியும்.
ஹைகின், யஸ்மார்க்கை சுற்றி சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஒரு மிக அழகிய புல்வெளியாகும். சாங் இ சாபத், அதாவது வெள்ளை பாறைகள் என்று பொருள்படும் இந்த இடம் பெரிய பைன் மரங்கள் சூழப்பட்டு ஒரு பிரபலமான சுற்றுலாத்தளமாக விளங்கி வருகிறது.