Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புத்காம் » ஈர்க்கும் இடங்கள் » ஷேக் நூர் உத்-டின் கல்லறை

ஷேக் நூர் உத்-டின் கல்லறை, புத்காம்

15

ஷேக் நூர் உத்-டின் கல்லறை ஸ்ரீநகரில் இருந்து 28 கி.மீ. தொலைவில் சார்-இ-செரிப்பில் அமைந்துள்ளது. இக்கல்லறை அலம்தார்- ஈ -காஷ்மீர் அல்லது காஷ்மீரின் கொடி ஏந்துமிடம் என்று பிரபலமாக அறியப்படுகிறது. 

இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் இஸ்லாமியம் மதத்தை பரப்பிய ஷேக் நூர்-உத் தின் நூரானி (ரலி) அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவரது இறப்புக்கு பிறகு ஆப்கான் ஆளுநர் முகமது கான் மூலம் அவரது பெயரால் நாணயங்கள் வெளியிடப்பட்டன.

அலம்தார்-ஈ- காஷ்மீரின் சீடர் சங்க்ராம் தர் என்பவரால் இங்கே ஒரு மசூதி கட்டப்பட்டது. ஷேக் நூர்-உத் தின் நூரானி இந்த மசூதியில் மட்டுமே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிரார்த்தனை செய்கிறார்.

புராணங்களின் படி அலம்தார்- ஈ- காஷ்மீர் இறந்த பிறகு, அவரது சவப்பெட்டி சிறிது நேரம் மேலே பறந்த பின்னர் இந்த தளத்தில் இறங்கியது என்பதாக கூறப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu