போராஜி கா குண்ட் என்று அழைக்கப்படும் இந்த பிரபலமான படிக்கிணறு 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. குண்ட் எனும் சொல்லுக்கு நீர்த்தடாகம் அல்லது கிணறு என்பது பொருளாகும்.
கோடையில் வறட்சியினால் பாதிக்கப்படும் பூந்தி பிரதேசத்தின் நீர்த்தேவையை தீர்ப்பதற்காக இத்தகைய படிக்கிணறுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் இந்த போராஜி கா குண்ட் ஸ்தலத்துக்கு ஏராளமான பறவைகள் வருகை தருகின்றன.



Click it and Unblock the Notifications