ஷிகார் புர்ஜ் எனும் இடத்துக்கு அருகில் இந்த க்ஷார் பாக் எனும் அழகிய பழமையான பூங்கா அமைந்துள்ளது. பூந்தி தேசத்தை ஆண்ட பல மன்னர்களுக்கான நினைவுச்சின்னங்கள் இந்த பூங்காத்தோட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இவை ராஜஸ்தானிய கலையம்சம்த்தின் அடையாளமாக கம்பீரமாக காட்சியளிக்கின்றன. பொதுமக்களின் பார்வைக்கு இந்த பூங்கா திறக்கப்படுவதில்லை என்பதால் இதன் உள்ளே நுழைவதற்கு முன்-அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications