மோத்தி மஹால் என்பது கோட்டைக்குள்ளேயே அமைந்துள்ள ஒரு ராஜ மாளிகையாகும். இதன் கூரைப்பகுதி கண்ணாடி வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.
ரத்தினக்கற்கள் மற்றும் 80 பவுண்டு எடையுடைய தங்கம் ஆகியன இந்த சொகுசு மாளிகையை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications