ஷிகார் புர்ஜ் எனும் மாளிகை சுக் மஹாலுக்கு அருகிலேயே பூந்தி வனப்பகுதியில் அமைந்துள்ளது. இது அக்காலத்திய பூந்தி மன்னர்களின் வேட்டை மாளிகையாக திகழ்ந்திருக்கிறது.
18ம் நூற்றாண்டில் அரியணையைத் துறந்த பிறகு உம்மேத் சிங் மன்னர் இந்த மாளிகையில் வசித்துள்ளார். தற்சமயம் இந்த ஷிகார் புர்ஜ் ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாகவும், சுற்றுலா அம்சமாகவும் மாறியுள்ளது.



Click it and Unblock the Notifications