தல்வாஸ் கோட்டை பூந்தி நகரில் அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும். ராம்கர் சரணாலயத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த கோட்டை அஜித் சிங் மன்னரால் கட்டப்பட்டுள்ளது.
தூலேஷ்வர் மஹாதேவ் எனும் சிவன் கோயில் இந்த கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. தல்வாஸ் ஸ்தலத்தில் உள்ள நீர்வீழ்ச்சி சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரசித்தமான அம்சமாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications