Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சைல் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சைல் வனவிலங்கு சரணாலயம்

    சைல் வனவிலங்கு சரணாலயம்

    உண்மையில் பாட்டியாலா மன்னரின் வேட்டையாடும் களமாக இருந்த சைல் வனவிலங்கு சரணாலயப்பகுதிகளை 1976-ம் ஆண்டு அரசு சரணாலயமாக அறிவித்தது.

    மலையின் உச்சியில், 110 சகிமீ பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த சரணாலயம் அதனுடைய அடர்ந்த காடுகளில் பைன் மரங்கள், புதர்கள், ஓக்...

    + மேலும் படிக்க
  • 02சைல் அரண்மனை

    சைல் அரண்மனை

    75 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள சைல் அரண்மனையானது சைல் நகரத்தின் பிரபலமான சுற்றுலாத்தலமாக உள்ளது. இந்த அரண்மனையை பாட்டியாலாவின் மன்னராக இருந்த மகாராஜா ஆதிராஜ் புபீந்தர் சிங் என்பவர் 1891-ம் ஆண்டு கட்டினார்.

    செழுமையான பசுமை நிறைந்த பைன் மற்றும் தியோதர்...

    + மேலும் படிக்க
  • 03காளி கா டிப்பா

    காளி கா டிப்பா

    சைல் மலையின் உச்சியில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலமான காளி கா டிப்பா, இந்து பெண் தெய்வமான காளியை வணங்குமிடமாகும். இந்த கடவுள் காலம் மற்றும் மாற்றத்தின் கடவுளாக கருதப்படுகிறார்.

    இந்த பழமையான கோவிலிலருந்து சிவாலிக் மலைத்தொடர் மற்றும் சூர்தார்...

    + மேலும் படிக்க
  • 04சைல் இராணுவப் பள்ளி

    சைல் இராணுவப் பள்ளி

    சைல் நகரத்தில் கடல் மட்டத்திலிருந்து 2144மீ உயரத்தில் பிரபலமான சுற்றுலாதலமான சைல் இராணுவப் பள்ளி அமைந்துள்ளது. முதல் உலகப் போருக்குப் பின்னர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் தேசிய நிதியிலிருந்து ரூ.250,000/- வழங்கப்பட்டு, 1922-ஆம் ஆண்டில் இந்த பழமையான பள்ளி...

    + மேலும் படிக்க
  • 05சித் பாபா கா மந்திர்

    சித் பாபா கா மந்திர்

    சைல் நகரத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமான சித் பாபா கா மந்திர் ராஜ்கர் மற்றும் பாந்த்வா மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பாட்டியாலா மன்னர் புபீந்தர் சிங் இவ்விடத்தில் அரண்மனையை கட்ட நினைத்த போது, அவருடைய கனவில் வந்த துறவியொருவர் மாற்றாக கோவில் ஒன்றை கட்டுமாறு...

    + மேலும் படிக்க
  • 06குருத்துவாரா சாஹிப்

    குருத்துவாரா சாஹிப்

    1907-ஆம் ஆண்டு பாந்தவா மலைகளில் கட்டப்பட்ட குருத்துவாரா சாஹிப், சைல் பஜாரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலாத்தலமாகும்.

    சீக்கிய வழிபாட்டுத்தலமாக இருந்தாலும், இந்த குருத்துவாராவின் சில கட்டிடக்கலை அமைப்புகள் கோவாவில் உள்ள...

    + மேலும் படிக்க
  • 07சாதுபுல்

    சாதுபுல்

    இமாச்சல பிரதேச மாநிலத்தின் கன்டகாட் மற்றும் சைல் பகுதிகளுக்கிடையே அமைந்துள்ள முக்கியமான சுற்றுலாத்தலம் சாதுபுல் ஆகும். இந்த இடம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். அஸ்வினி ஓடையின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள பாலத்திற்கருகில் சாதுபுல் உள்ளது.

    + மேலும் படிக்க
  • 08கிரிக்கெட் மைதானம்

    கிரிக்கெட் மைதானம்

    கடல் மட்டத்திலிருந்து  2444மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கிரிக்கெட் மைதானம், உலகிலுள்ள உயரமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக உள்ளது.

    போலோ மைதானமாகவும் விளங்கும் இந்த மைதானமானது, 1893-ம் ஆண்டு பாட்டியாலா மன்னர் புபீந்தர் சிங்கினால் உருவாக்கப்பட்டு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue

Near by City