டேராடூனில் உள்ள ஜாலி கிரான்ட் விமான நிலையம் தான் சம்பாவிற்கு மிக அருகாமையில் இருக்கும் விமான நிலையம். இது சம்பாவிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து டெல்லியிலிருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சீரான விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்திலிருந்து சம்பா மலைவாழிடம் அடைய பயணிகள் வாடகை கார்களை பயன்படுத்தலாம்.