எப்படி அடைவது

முகப்பு » சேரும் இடங்கள் » சம்பா » எப்படி அடைவது

சம்பாவிற்கு அதன் அருகில் இருக்கும் நகரங்களிலிருந்து பேருந்து அல்லது வாடகை கார்களிலும் வரலாம். டேராடூன், ரிஷிகேஷ், முசூரி, தேவ்பிரயாக், டெஹ்ரி, உத்தர்காஷி, ஸ்ரீநகர் போன்ற இடங்களிலிருந்து ஏகப்பட்ட சொகுசு மற்றும் சாதாரண பேருந்துகள் சம்பாவிற்கு இயக்கப்படுகின்றன.