ஆதித்யா கோவில் என்பது ரமக் கிராமத்தில் உள்ள ஒரு பழமையான கோவிலாகும். இந்த கோவில் பல சிகரங்கள், பூக்கள் அடங்கிய பள்ளத்தாகுகள் மற்றும் அடர்ந்த பச்சை காடுகளால் சூழ்ந்து இருக்கிறது.
இங்கு பல பக்தர்கள் வந்து சூரியக் கடவுளை தரிசனம் செய்வர். இந்த கோவில் சந்த் அரச குடும்பத்தால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. இங்கு வருபவர்கள் அருகில் இருக்கும் அடி மற்றும் பூமியா கோவில்களுக்கும் சென்று வரலாம்.



Click it and Unblock the Notifications