கொல்ஹு ஹில் ஜார்க்கண்ட்டில் உள்ள சத்ராவின் புகழ்பெற்ற சிறப்புகளில் ஒன்றாகும். மலை உச்சியில் இருந்து பார்க்கும் வனாந்திர பார்வை உங்களை கண்டிப்பாக மூச்சடைக்க செய்து விடும். மிகப் பிரபலமான கொல்ஹு மேளா வருடத்தில் இரண்டு முறை ராம்நவமி மற்றும் மகா வசந்த் பஞ்சமிக்கு முன்பு கொண்டாடப்படுகிறது.
மலையுச்சியில் அன்னை கௌலெஸ்ஹ்வரிக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவில் அடைய செங்குத்தான மலை மீது ஏறிச் செல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications