குந்தா, சத்ராவில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். குந்தா குகை கிராமத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது. இங்கு குந்தா அரண்மனை இடிபாடுகள் மிகவும் பிரபலம்.
வரலாற்று ஆய்வுகள் இந்த அரண்மனை 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கின்றன.
சத்ராவின் பிற முக்கியமான சுற்றுலாத் தலமாக கொல்ஹு ஹில் மற்றும் கௌலெஸ்ஹ்வரி கோயில் போன்றவை திகழ்கின்றன.