பட்டா மெமோரியல் என்றழைக்கப்படும் இந்த நினைவகம் 16 வயது வீர இளைஞனான பட்டாவின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ளது. இவர் எதிரிகளிடமிருந்து சித்தோர்கர் கோட்டையை காக்க போராடி உயிர் நீத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நினைவகம் ‘ராம் போல்’ வாசல் பகுதியில் ராஜசபை மண்டபத்துக்கருகே உள்ளது. சித்தோர்கர் கோட்டையின் பிரதான நுழைவாயில் இந்த ‘ராம் போல்’ வாசல் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபுதன இளைஞர்களின் வீரமரபிற்கான அடையாளமாக இந்த நினைவகம் விளங்குகிறது. இதற்கு அருகிலேயே ஒரு ராமர் கோயிலும் உள்ளது.



Click it and Unblock the Notifications