Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோல்வா பீச் » ஈர்க்கும் இடங்கள் » கிளப் மார்கரீட்டா

கிளப் மார்கரீட்டா, கோல்வா பீச்

15

கோவா வரும் பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் விடுதிகளில் கிளப் மார்கரீட்டாவின் பங்கு முக்கியமானது. இதன் நெடுநேர இரவு கொண்டாட்டங்கள் ஆகட்டும், புகழ்பெற்ற டி.ஜேக்களாக இருக்கட்டும் அனைத்துமே சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் அம்சங்கள்.

மேலும் இந்த விடுதியில் பார்க்கிங் வசதிகள் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டிருப்பதால் பயணிகள் மற்ற விடுதிகளை விட இந்த விடுதிக்கு வருவதற்கே விரும்புகின்றனர்.

கிளப் மார்கரீட்டா இரவு விடுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுவதற்கு அதன் மிகக்குறைந்த நுழைவுக் கட்டணமும் ஒரு காரணம். இங்கு வார இறுதி நாட்களில் 500 ரூபாயும், சாதாரண நாட்களில் 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.

இந்த விடுதியில் உள்ள நடன மேடையை தவிர, மல்டி-குசைன் உணவகமும், அங்கு கிடைக்கும் காக்டெயில்களும் உல்லாச விரும்பிகளுக்கு உற்சாகமூட்டும் சமாச்சாரங்கள்.  

பனாஜி, வாஸ்கோ, மார்கோ போன்ற கோவாவின் எந்த பகுதியிலிருந்தும் வாடகை கார்கள் மூலம் கிளப் மார்கரீட்டாவை சுலபமாக அடைந்து விட முடியும்.  

பனாஜி, வாஸ்கோ, மார்கோ போன்ற தெற்கு கோவாவின் எந்த பகுதியிலிருந்தும் வாடகை கார்கள் மூலம் கிளப் மார்கரீட்டாவை சுலபமாக அடைந்து விட முடியும். மேலும் வடக்கு கோவாவிலிருந்து கிளப் மார்கரீட்டா வரும் பயணிகள் சற்று நெடுந்தூர பயணம் மேற்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed