முகப்பு » சேரும் இடங்கள் » கூர்க் » வானிலை

கூர்க் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Coorg, India 19 ℃ Mist
காற்று: 1 from the NNE ஈரப்பதம்: 95% அழுத்தம்: 1013 mb மேகமூட்டம்: 79%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Tuesday 20 Mar 18 ℃ 65 ℉ 34 ℃93 ℉
Wednesday 21 Mar 19 ℃ 65 ℉ 32 ℃90 ℉
Thursday 22 Mar 18 ℃ 64 ℉ 34 ℃93 ℉
Friday 23 Mar 19 ℃ 66 ℉ 34 ℃93 ℉
Saturday 24 Mar 19 ℃ 67 ℉ 34 ℃93 ℉

கோடைகாலம்

கூர்க் நகரின் வெப்பநிலை கோடை காலங்களில் 22 டிகிரி முதல் 40 டிகிரி வரை பதிவாகும்.

மழைக்காலம்

கூர்க் நகரின் மழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலங்களில் மிதமான வானிலையே நிலவும். இந்தக் காலங்களில் கூர்கின் இயற்கை அழகை காணும் எவருமே சொக்கித்தான் போவார்கள்.

குளிர்காலம்

கூர்கின் பனிக் காலமான அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில் 11 டிகிரி முதல் 28 டிகிரிவரை வெப்பநிலை நிலவும்.