முகப்பு » சேரும் இடங்கள் » கூர்க் » ஈர்க்கும் இடங்கள்
 • 01ஹரங்கி அணை

  ஹரங்கி அணை

  காவிரி ஆற்றின் துணை ஆறான ஹரங்கி ஆற்றின் மீது இந்த ஹரங்கி அணை கட்டப்பட்டுள்ளது. குஷால்நகரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள ஹுட்லூர் எனும் கிராமத்துக்கருகில் இந்த அணை அமைந்துள்ளது.

  கூர்க்...

  + மேலும் படிக்க
 • 02அப்பே நீர்வீழ்ச்சி

  மடிகேரி நகரத்திலிருந்து 7-8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அப்பே நீர்வீழ்ச்சி கூர்க் பகுதியில் அதிகம் விரும்பி ரசிக்கப்படுகிற ஒரு நீர்வீழ்ச்சியாகும். அடர்த்தியான தனியார் காபி மற்றும் ஏலக்காய்...

  + மேலும் படிக்க
 • 03இருப்பு நீர்வீழ்ச்சி

  பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தின் அருகில் உள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் கூர்க் பிரதேசத்தின் தென் பகுதியில் இந்த இருப்பு நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. காவிரியின் துணை ஆறான லட்சுமண தீர்த்த ஆறு...

  + மேலும் படிக்க
 • 04பீலூர் கோல்ப் கிளப்

  பீலூர் கோல்ப் கிளப்

  சோம்வார் பேட்டிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோல்ப் மைதானம் நகரத்தில் இருப்பதிலேயே பழமையான ஒன்றாகும். தனியாருக்கு சொந்தமான இந்த கோல்ப் கிளப் உரிமையாளர்கள் வருகை தரும்போது...

  + மேலும் படிக்க
 • 05ஹொன்னம்மன கேரே

  ஹொன்னம்மன கேரே

  ஹொன்னம்மன கேரே கூர்க் பிரதேசத்தின் மிகப்பெரிய ஏரியாகும். வரலாற்று பின்னணியும் ஆன்மீக முக்கியத்துவமும் இதற்கு உண்டு. இது சோம்வார்பேட்டிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

   

  ...
  + மேலும் படிக்க
 • 06கட்டிகே

  ராஜாரா கட்டிகே என்று அழைக்கப்படும் இந்த நினைவுச்சின்னம் கூர்க்கில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது கொடகு மஹாராஜாக்களின் சமாதி மண்டபமாகும். தொத்தவீர ராஜேந்திரா, லிங்கராஜேந்திரா...

  + மேலும் படிக்க
 • 07மல்லலி நீர்வீழ்ச்சி

  மல்லலி நீர்வீழ்ச்சி

  கூர்க் பகுதியில் உள்ள மற்றும் ஒரு அழகான நீர்வீழ்ச்சி இந்த மல்லலி நீர்வீழ்ச்சி ஆகும். இது குமாரதாரா ஆற்றில் அமைந்துள்ளது. புஷ்பகிரி மலையின் அடிவாரத்தினல் 62 மீட்டர் உயரத்திலிருந்து இந்த...

  + மேலும் படிக்க
 • 08தலைக்காவேரி

  தலைக்காவேரி இந்துக்களின் முக்கியமான புனித யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 1276 மீ உயரத்தில் உள்ள இந்த ஸ்தலம் காவேரி ஆறு உற்பத்தி ஆகும் இடமாக...

  + மேலும் படிக்க
 • 09பைலாகுப்பே

  பைலாகுப்பே என்பது இந்தியாவிலேயே தர்மஷாலாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திபெத்திய குடியேற்ற ஸ்தலமாகும். இது குஷால் நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில்  உள்ளது. ஆயிரக்கணக்கான திபெத்திய அகதிகள்...

  + மேலும் படிக்க
 • 10ராஜா சீட்

  கொடகு மாவட்டத்தின் மடிகேரி பகுதியில் உள்ள ராஜா சீட் மிக பிரசித்து பெற்ற ஒரு சுற்றுலாஸ்தலம் ஆகும். பலவித வண்ணமயமான பூக்களும் நீரூற்றுகளும் நிறைந்த ஒரு பூங்காவாகும். இந்த நீரூற்றுகள்...

  + மேலும் படிக்க
 • 11புருடே நீர்வீழ்ச்சி

  புருடே நீர்வீழ்ச்சி

  புருடே என்ற சொல் கன்னடத்தில் மண்டையோட்டை குறிக்கின்றது.  சித்தாபூரிலிருந்து கம்டா செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது. குளிர்காலம் மற்றும் கோடை கால துவக்கத்தில் இந்த நீர்வீழ்ச்சியை...

  + மேலும் படிக்க
 • 12ஒம்காரேஸ்வரா கோயில்

  மடிக்கேரி மலை நகரத்தின் மையத்தில் இந்த ஓம்காரேஸ்வரா கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக 1820 ம் ஆண்டு ராஜா லிங்கராஜேந்திரா’வால் இது கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் இஸ்லாமிய கட்டிடக் கலை...

  + மேலும் படிக்க
 • 13மடிகேரி கோட்டை

  17ம் நூற்றாண்டின் கடைசியில் முத்துராஜா என்பவரால் முதலில் மண்ணால் இந்த கோட்டை கட்டப் பட்டிருந்தது. பின்னர் திப்பு சுல்தானால் இது ரகசிய சுரங்க பாதைகளுடன் கல்லால் புத்துருவாக்க...

  + மேலும் படிக்க
 • 14நிசர்கதாமா

  கூர்க் மாவட்டத்தில் உள்ள குஷால் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் காணப்படும் இந்த ஸ்தலம் காவேரி ஆற்றில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு ஆகும். சுற்றுலா பயணிகள் மத்தியில் மிக பிரசித்தி பெற்ற இந்த தீவு...

  + மேலும் படிக்க
 • 15புஷ்பகிரி காட்டுயிர் சரணாலயம்

  புஷ்பகிரி காட்டுயிர் சரணாலயம்

  சோம்வார்பேட் தாலுக்காவில் அமைந்துள்ள இந்த புஷ்பகிரி காட்டுயிர் சரணாலயம் உலகின் மிக முக்கியமான பறவைகள் சரணாலயமாக கருதப்படுகிறது. அழிந்து வரும் பல அரிய பறவை இனங்கள் இங்கு காணப்படுகின்றன.

  ...
  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Mar,Tue
Return On
21 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Mar,Tue
Check Out
21 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Mar,Tue
Return On
21 Mar,Wed