Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கடலூர் » ஈர்க்கும் இடங்கள் » கடல் துறைமுகம்

கடல் துறைமுகம், கடலூர்

23

கடலூர் துறைமுகம் என்று அழைக்கப்படும் கடல் துறைமுகமானது பரவனாறு மற்றும் கெட்டிலம் ஆறு ஆகிய இரண்டு அறுகளும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. பெரிய கப்பல்கள் கரையில் இருந்து 1 மைல் தொலைவில் நின்று கொண்டு,  சிறிய எடை குறைந்த படகுகளின் வழியாக தங்களுடைய சரக்குகளை இறக்குமதி செய்யும் வசதி இத்துறைமுகத்தில் உண்டு.

தண்ணீரின் உயரத்தை நிலையாக வைத்திருக்கும் பொருட்டாக, ஒரு பெரிய பலகை ஒன்று 6 அடி ஆழத்தில் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. இது மழைக்காலங்களில் 4 அடியாக குறைக்கப்பட்டிருக்கும்.

இந்த துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பழுப்பு நிலக்கரி தாது பெருமளவில் கிடைத்திருக்கிறது. இத்துறைமுகத்திற்கு அருகிலேயே சில எண்ணைய் அரவை ஆலைகளும் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri