Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கட்டாக் » வானிலை

கட்டாக் வானிலை

குளிர்காலத்தில் வானிலை 15ல் இருந்து 20டிகிரிக்குள் மிதமான நிலவுவதால் செப்டம்பர் முதல் மார்ச் வரை பயணிப்பதே சிறந்ததாகும்.

கோடைகாலம்

வெப்பமான, ஈரப்பதமான கோடைகாலம் ஏப்ரலில் துவங்கி மே வரை நீள்கிறது. 40டிகிரி வரை செல்லும் வானிலையில் சுற்றுலா பயணிகள் பயணிக்காமல் இருப்பது நல்லது.

மழைக்காலம்

ஜூனில் துவங்கி ஆகஸ்ட் வரை நீளும் மழைக்காலத்தில் மக்கள் வெப்பத்தில் இருந்து கொஞ்சம் விடுதலை அடைகிறார்கள். 33டிகிரி வரை அதிகபட்சமாக இப்பருவத்தில் வெப்பம் நிலவுகிறது.

குளிர்காலம்

கட்டாக்கின் குளிர்காலம் மிதமானதாக இருக்கிறது. டிசம்பரில் துவங்கி ஃபிப்ரவை வரை நீளும் இந்த வானிலை 15டிகிரி வரை அதிகபட்சமாக செல்கிறது.