Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டல்ஹெளசி » ஈர்க்கும் இடங்கள் » கரம் சடக்

கரம் சடக், டல்ஹெளசி

71

டல்ஹெளசி நகரத்தில் இயற்கை நடைபயணம் (Nature Walk) செல்வதற்கு மிகவும் ஏற்ற இடம் கரம் சடக் ஆகும். சிலுவை வடிவத்தில் ஒன்றையொன்று குறுக்காக வெட்டிச் செல்லும் இந்த சாலை, காந்தி சௌக் மற்றும் சுபாஷ் சௌக்-ஐ அடைகிறது. இந்த சாலை எப்பொழுதும் வெப்பமாகவும், நடபயில தகுந்த சூழலுடனும் இருப்பதால் இந்த பெயரை பெற்றது.

இந்த சாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரடியாக படருவதால் நடந்து செல்லும் பயணிகளுக்கு இதமானமாக இருக்கும். அதே சமயத்தில், இந்த இடத்தில் இரவு நேரங்களில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் ஒரு ப்ளாஷ் லைட்டை கைவசம் எடுத்துச் செல்வது நல்லது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
15 Sep,Tue
Return On
16 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
15 Sep,Tue
Check Out
16 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
15 Sep,Tue
Return On
16 Sep,Wed