குளோப் ரைடிங் என்று பெயரில் பொதுவாக அறியப்படும் ஜோர்பிங், டல்ஹெளசியில் வளர்ந்து வரும் விளையாட்டு ஆகும். பொதுவாகவே மிதமான சரிவுகளில் நடக்கும் இந்த விளையாட்டுகளை சமதளங்களிலும் விளையாட முடியும்.
அப்படி இருக்கும் போது, சாய்வான மற்றும் தாழ்வான நிலப்பகுதிகளை உடைய கஜ்ஜார் பகுதி இந்த விளையாட்டிற்கு மிகவும் ஏற்றதாக இருப்பது சரிதானே? ஜோர்பிங் விளையாட்டை ஒரு சுற்று விளையாடுவதற்கு ரூ.200-300/- வரை ஆகும். கோடை காலங்களில் இந்த விளையாட்டினை விளையாடுவது மகிழ்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications