மல்சி டீர் பார்க் எனும் இந்த மான்கள் பூங்கா ஷிவாலிக் மலைத்தொடரின் அடிவார மலைகளில் அமைந்திருக்கிறது. டேராடூன் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் இந்த பூங்கா உள்ளது.
இந்த பூங்காவில் பகுதியில் ஒரு சிறு விலங்கியல் பூங்காவும் சுற்றுலாப்பயணிகளுக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கிறது. மயில், நில்கை மான் போன்றவற்றை இங்கு பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இந்த வளாகத்திலேயே ஒரு குழந்தைகள் பூங்காவும் அமைக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications