பல்தான் பஜார் எனும் இந்த மார்க்கெட் பகுதி டேராடூன் நகரத்தில் முக்கியமான ஷாப்பிங்க் செண்டராக பெயர் பெற்றுள்ளது.
டூன் பாஸ்மதி அரிசி மற்றும் அழகிய உல்லன் ஆடைகளை இந்த மார்க்கெட் பகுதியில் பயணிகள் வாங்கலாம்.
மேலும், பலவிதமான தரமான வாசனைப்பொருட்கள் இங்கு விற்கப்படுகின்றன. நகரத்தின் இயல்பை இந்த மார்க்கெட் பகுதியில் பயணிகள் தரிசிக்கலாம்.



Click it and Unblock the Notifications