முர்ரும்சில்லி அணை என்றும் அழைக்கப்படும் இந்த மாடம்சில்லி அணை மஹாநதி ஆற்றில் துணை ஆறான சில்லரி ஆற்றின் மீது ஒரு தடுப்பணையாக கட்டப்பட்டிருக்கிறது.
1914 -1923ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள மிகச்சிறந்த கட்டுமான தொழில்நுட்ப அடையாளமாக பிரசித்தி பெற்றுள்ளது. சத்திஸ்ஹர் மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 95 கி.மீ தூரத்தில் இந்த அணை அமைந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications