சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான யாத்திரை ஸ்தலமாக இந்த சிஹாவா நகரம் பிரசித்திபெற்றுள்ளது. இது தம்தரிக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்டு காட்சியளிக்கும் இந்த சிறு நகரம் மஹாநதியின் கரைப்பகுதியில் உருவாகியிருக்கிறது.
கர்பேஷ்வர் கோயில், கணேஷ் காட், ஹிருங்கி ஹதி கோட் ஆஷ்ரம், தண்டேஷ்வரி குகை, அமிர்த குண்ட் மற்றும் மஹாமாய் கோயில் போன்ற ஏராளமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் இந்த சிஹாவா நகரத்தில் அமைந்திருக்கின்றன.



Click it and Unblock the Notifications