அபிராமி அம்மன் கோயில் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புனித ஸ்தலமாகும். இந்த கோவிலின் நவராத்திரி திருவிழாவின் போது பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
அப்போது பிரபலமான கொலு கோவிலில் வைக்கப்படுகிறது. இந்த நேரத்தில், கோவில் பூசாரிகள் கோவில் அம்மனுக்கு ஒரு லட்சம் அர்ச்சனைகள் நிகழ்த்துகின்றனர். தமிழ் மாதமான ஆடி மாதத்தின் போது, மலர் பல்லக்கின் மீது இந்த தேவி ஒவ்வொரு வெள்ளி கிழமையின் போதும் வலம் வருகின்றது.



Click it and Unblock the Notifications