அடர்ந்த தியோதர் காடுகளுக்கு மத்தியில், தௌளத்தெளிவான ஹங்கா நள்ளாவிற்கு பின் பகுதியில், படேர்வாவில் இருந்து 10 கிமீ தொலைவில் ஹங்கா அமைந்துள்ளது. 1980-களில் 'நூரி' என்ற பாலிவுட் திரைப்படம் இங்கு எடுக்கப்பட்ட பிறகு இவ்விடம் மிகவும் புகழ் பெற்றதாக மாறியது.
அமைதியான ஓய்விடமாகவும், நூரி கிராமத்தில் இருந்து 15000 அடி உயரத்திலிருக்கும் தேவ்சாட்டர் கிராமத்திற்கு மலையேற்றம் செய்யவும் இந்த கிராமத்தை சுற்றூப் பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications