ஜெய் பள்ளத்தாக்கிற்கும், சிந்தா பள்ளத்தாக்கிற்கும் இடையில் அமைந்துள்ள ரியூஸ்ரா ஒரு பெரிய சிகரமாகும். 11000 அடி உயரத்தில் நின்று கொண்டிருக்கும் இந்த சிகரத்தில் இந்து மதத்தின் பெண் கடவுளாகவும், பெண்மையின் வடிவமாகவும் உள்ள துர்கா தேவியின் பழமையான கோவில் ஒன்றும் உள்ளது.
தீமைக்கெதிராக வெற்றி பெற்ற நன்மையை நினைவு கூறும் இந்து பண்டிகையான நவராத்திரியின் போது இந்த கோவிலுக்கு பெருமளவிலான பக்தர்கள் வந்து செல்வார்கள்.



Click it and Unblock the Notifications