கண்டக் நதியின் கிழக்கு கரையில் உள்ள ஸ்தூபி 104அடி உயரம் உள்ளது. புத்த மத வரலாற்றில் இவ்வூருக்கு சிறப்புப் பங்கு உண்டு. 1998ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஸ்தூபி புகழ்பெற்ற போரோபோதுர் ஸ்தூபியை விட உயரமானதாகும். பிச்சைப்பாத்திரக் கதை உள்ளிட்ட ஏராளமான வரலாற்று சம்பவங்கள் இங்கு பதியப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications