கோண்டலிலுள்ள புகழ் பெற்ற அக்ஷர் மந்திர் சுவாமி குணாதிதானந்த் என்பவருக்கு அர்பணிக்கப்பட்ட கோவிலாகும். இவர் பகவான் சுவாமி நாராயணின் முதல் பின்னவர் ஆவார்.
அக்ஷர் தேரி என்று அழைக்கப்படும் இந்த சுவாமியின் சமாதி கோவிலின் வளாகத்தில் உள்ளது. பூஜைகள் புரிய ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் இங்கே வந்த வண்ணம் இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications