ஒடிசாவின் புகழ்பெற்ற கடற்கரையான இங்கு சூரிய உதயத்தை பார்ப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. மழைப்பெய்யா இடத்தில் அமைந்திருந்தாலும் மழைக்காலத்தில் மட்டும் தேவையான அளவிற்கு இங்கு மழை பெய்கிரது.
அமைதியாவும், அழகாகவும் திகழும் இந்த கடற்கரைக்கு அக்டோபரில் இருந்து ஜூன் வரை செல்லலாம். கடல் சறுக்கு, சூரிய குளியல், நீச்சல் ஆகிய பொழுதுபோக்குகள் இங்கு உண்டு.
தேவையான அளவிற்கு இங்கு தங்குமிடங்களும், வசதிகளும் உள்ளன. பெஹ்ராம்பூரில் இருந்து 30கிமீ தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications