ராம்கர் டால் என்பது சுமார் 700 ஹெக்டேர் அளவிற்கு பரவியுள்ள ஒரு புகழ்பெற்ற ஏரி ஆகும். இது கோரக்பூரில் உள்ள சில பாரம்பரிய தலங்களில் ஒன்றாகும். இது ஒரு மிகவும் பிரபலமான படகு சவாரி மற்றும் சுற்றுலா தலமாகும்.
பல சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அமைதியான இந்த ஏரியை பார்பதற்காகவும், ஒரு புத்துணர்ச்சி குளியல் எடுப்படற்காகவும் வருகை புரிகின்றனர்.



Click it and Unblock the Notifications