Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஹாகர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

நீங்கள் சாலை மார்க்கமாக குஹாகர் செல்ல விரும்பினால் மஹராஷ்டிரா மாநில அரசுப்போக்குவரத்து பேருந்துகளும், தனியார் சுற்றுலாப்பேருந்துகளும் ஏராளம் உள்ளன. மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் வெளி மாநில முக்கிய நகரங்களோடு இவை குஹாகர் நகரத்தை இணைக்கின்றன. 356 கி.மீ தொலைவிலுள்ள மும்பையிலிருந்து குஹாகர் வருவதற்கு சுமார் 900 ரூபாய் பேருந்துக் கட்டணமாக இருக்கும்.