குல்மார்க்கிலிருந்து 5 மணிநேரப் பயணதூரத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் பள்ளத்தாக்கிற்கு மேல் அமைந்துள்ளது பானிபால் நாக் என்னும் நீரோடை. இப்பகுதியின் இயற்கை எழில்தான் இதன் சிறப்பம்சம்.
கடல் மட்டத்திலிருந்து 9600 அடி உயரத்தில் அமைந்துள்ள இவ்விடம், சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. ஃபெரோஸ்பூர் பள்ளத்தாக்கில் உள்ள' Waters Heat' என்பது ஒரு குறிப்பிடத்தக்க சிற்றுலா மையமாகும்.



Click it and Unblock the Notifications