ஹைலேண்ட் பூங்காவிலுள்ள பெஞ்சிஸ் பார் என்னும் இடம் குல்மார்க்கிற்கு அருகில் உள்ள கண்கவர் சுற்றுலாத்தலங்களுள் மிக முக்கியமானதும், ஆச்சரியப்படுத்துவதும் ஆகும்.
காட்சிகளைக்கண்டு பொழுதுபோக்கும் இடமாகமட்டுமல்லாது, நாக்கிற்கு ஏற்ற சுவையான ருசியான உணவுவகைகளை உண்டு மகிழ ஏற்ற இடமாகவும் இது உள்ளது. இந்த இடத்தின் முன்னாள் உரிமையாளர் சேகரித்து வைத்திருந்த பழமையான பொருள்களைக் காட்சிக்கு வைத்துள்ள சிறு கண்காட்சியகமாகவும் இது உள்ளது.



Click it and Unblock the Notifications