Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குல்மார்க் » ஈர்க்கும் இடங்கள் » கிலன்மார்க்

கிலன்மார்க், குல்மார்க்

54

குல்மார்க்கிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கிலன்மார்க் என்னுமிடம். சுற்றுலாப்பயணிகள், பள்ளத்தாக்கில் உள்ள புல்வெளி மைதானங்களின் வழியே காலாற நடந்தே இவ்விடத்திற்கு வந்துவிடலாம்.

மலைகளால் சூழப்பட்டுள்ள இப்பகுதி , வசந்த காலத்தில் ஆங்காங்கே காட்டு மலர்கள் மலர்ந்து நிறைந்து காணப்படும் . இவ்விடத்திலிருந்து நங்கபர்வதத்தின் எழிலையும், இமயமலையின் பிரம்மாண்டமான அழகினையும், இரட்டைச் சிகரங்களான, நுன் மற்றும் குன் ஆகியவற்றின் கவின்மிகு காட்சியையும் கண்டு இன்புறலாம்.  கிலன்மார்க்கிற்கு அருகில் மேலும் பல எழிலார்ந்த சுற்றுலா இடங்கள் உள்ளன.

கிலன்மார்க்கிற்கு வெளியில் உள்ளது வியூ பாய்ண்ட் என்னும் இடம். பின்புலத்தில் இமயமலைத்தொடர்கள் அமைந்து அழகான காட்சியைக் கொடுப்பதால், இயற்கை அழகு பிரியர்களுக்கு இவ்விடம் மிகவும் பிடித்த இடமாகும்.

ஃபெரோஸ்பூர் நல்லா, பாஹன் ஆறு, அல்பாதர் ஏரி, பாபா ரிஷி சமாதி போன்ற பல முக்கியச் சுற்றுலா இடங்களுக்கு இவ்விடம்தான் அடிப்படை மையமாகும். சுற்றுலாப்பயணிகள் இங்கு தங்கி மீன்பிடித்து பொழுதுபோக்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue