Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குவாலியர் » ஈர்க்கும் இடங்கள் » பூல் பாக்

பூல் பாக், குவாலியர்

54

குவாலியர் ரயில்வே நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ளது பூல் பாக். அக்காலத்திய மராட்டிய மன்னர் மாதவராவ் ஷின்டே என்பவரால் கட்டப்பட்டு, ஆங்கிலேய வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையின் போது 1922 இல் அவரால் திறந்துவைக்கப்பட்டது. பூல் பாக் வளாகத்தினுள், குவாலியர் மிருகக் காட்சி சாலை, அருங்காட்சியகம், குருத்வாரா, கோவில், மசூதி ஆகியவை அமைந்துள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu