குவாலியரின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ளது திக்ரா அணை. குவாலியரிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த அணை. பொழுதுபோக்குவதற்கு மிகவும் ஏற்ற இடம் இதுவாகும்.
அணையைப்பற்றியும், அதனைக் கட்டும் விதம்பற்றியும், அதன் பயங்கள் பற்றியும், குழந்தைகளுக்கு எடுத்துரைக்கவும் நல்லவிதமாகப் பொழுதைக்கழிக்கவும் மிகவும் ஏற்ற இடம் இதுவாகும்.
பரபரப்பான நகரச் சூழலிருந்து விடுபட்டு, வெகு தூரத்தில் அமைந்துள்ள அமைதி நிலவும் இடமாகும். மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும், குவாலியர் நகரத்துக்கும் குடிநீர் வழங்குவது இந்த நீர்த்தேக்கமாகும். உள்ளூர் வாசிகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுலாத்தலம் இதுவாகும்.



Click it and Unblock the Notifications