Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஜிபுர் » ஈர்க்கும் இடங்கள் » பாடேஷ்வர்நாத் கோவில்

பாடேஷ்வர்நாத் கோவில், ஹஜிபுர்

15

சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பாடேஷ்வர்நாத் கோவில் பீகாரின் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இது ஹஜிபுரின் கிழக்கு திசையில் அமைந்துள்ளது.

இந்த கோவில் கட்டப்பட்ட ஆண்டு முகலாய காலத்திற்கும் பின்னோக்கி செல்கிறது. இந்தக் கோவிலானது ஆயிரம் ஆண்டு பழமையான ஆலமரத்தின் மத்தியில் இருந்து சுயமாக வெளிப்பட்டது என நம்பப்படுகின்றது.

இதன் விளைவாக பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இந்த ஸ்தலத்திற்கு வருகை புரிகின்றனர். இங்கு பிப்ரவரி மாதத்தில் பசந்த் பஞ்சமி திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு மஹாசிவராத்திரி விழாவை பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். மன அமைதி மற்றும் ஆன்மீக தேடல்களை உடைய அனபர்களுக்கு இது மிகவும் உகந்த இடமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu