Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹரிஹரேஷ்வர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் ஹரிஹரேஷ்வர் நகரத்துக்கு இயக்கப்படுகின்றன. சாலை மார்க்கமாக ஹரிஹரேஷ்வர் நகரம் புனேயிலிருந்து 171 கி.மீ தூரத்திலும் மும்பையிலிருந்து 195 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. ஹரிஹரேஷ்வர் செல்வதற்கு சராசரியாக பேருந்துக்கட்டணம் கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் என்ற அளவில் இருக்கலாம்.