ஹரிஹரேஷ்வர் பீச் என்றழைக்கப்படும் இந்த கடற்கரை ஹரிஹரேஷ்வர் நகரின் பிரதான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. கனவுலகம் போல் காட்சியளிக்கும் இந்த கடற்கரை சிற்றுலாவுக்கு ஏற்ற இடமாகும்.
இந்த கடற்கரை வெள்ளை நிறத்தில் உள்ள மிருதுவான மணலுடன் சுத்தமாக காட்சியளிப்பதுடன்...
இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள ஒரு சிறிய கால்வாய் இந்த கணேஷ் கல்லி ஆகும். இது ஹரிஹரேஷ்வர் நகரத்திலேயே அமைந்துள்ளது. மூன்று அடி அகலமே உள்ள இந்த கால்வாயின் இறுதியில் பயணிகள் ஒரு கணபதிக்கடவுள் சிலையைக் காணலாம்.
ஒரு புனிதமான சுரங்கக்கால்வாய் போன்ற இடத்தில்...
ஹரிஹரேஷ்வர் ஸ்தலத்தின் மிக முக்கியமான புராதனமான கோயில் மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே பிரசித்தமான இந்த காலபைரவர் கோயில் ஆகும். புகழ்பெற்ற ஆன்மிக யாத்திரை ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த கோயில்...
ஹரிஹரேஷ்வர் நகரத்திலிருந்து சில மீட்டர் தொலைவிலேயே இந்த பாகமண்டலா எனும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இது ஒரு அழகான சிற்றுலாத்தலமாக இப்பகுதியில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
பல்லாண்டுகள் இந்தியாவில் ஆட்சி செய்த மராத்தா வம்சத்தைச் சேர்ந்த பேஷ்வாக்கள் வசித்த...