Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹரிஹரேஷ்வர் » ஈர்க்கும் இடங்கள் » ஹரிஹரேஷ்வர் பீச்

ஹரிஹரேஷ்வர் பீச், ஹரிஹரேஷ்வர்

15

ஹரிஹரேஷ்வர் பீச் என்றழைக்கப்படும் இந்த கடற்கரை ஹரிஹரேஷ்வர் நகரின் பிரதான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. கனவுலகம் போல் காட்சியளிக்கும் இந்த கடற்கரை சிற்றுலாவுக்கு ஏற்ற இடமாகும்.

இந்த கடற்கரை வெள்ளை நிறத்தில் உள்ள மிருதுவான மணலுடன் சுத்தமாக காட்சியளிப்பதுடன் எப்போதும் இதமாக வீசும் தென்றலையும் கொண்டுள்ளது. கம்பீரமான அரபிக்கடலின் மடியில் இந்த கடற்கரை வீற்றிருக்கிறது.

இந்தக் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஹரிஹர் மலை மேலும் இப்பிரதேசத்துக்கு அழகு சேர்க்கின்றது. நீர் விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள பயணிகள் இங்கு வாட்டர் ஸ்கூட்டர் மற்றும் ஸ்பீட் போட்டிங் போன்ற பொழுது போக்குகளில் ஈடுபடலாம்.

அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள இடைப்பட்ட காலம் இந்த கடற்கரைப்பகுதிக்கு விஜயம் செய்ய உகந்த காலமாகும்.

ஹரிஹரேஷ்வர் கடற்கரை மாசற்ற, கெடுக்கப்படாத ஒரு அழகுக்கடற்கரையாக திகழ்வதால் குடும்பத்துடன் விடுமுறைச் சுற்றுலா மேற்கொள்ள இது மிகவும் ஏற்ற இடமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 May,Mon
Check Out
12 May,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue