நகரத்தில் இருந்து 3கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்தில் சிறிய ஏரிகளும் அமைந்துள்ளன. பார்வை கோபுரங்களில் இருந்து இயற்கைக் காட்சிகளைக் காண்பது மறக்கமுடியா அனுபவமாக இருக்கிறது.
புகழ்பெற்ற தளமான இங்கு வருடம் முழுதும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். புலி மற்றும் மான் சவாரி அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications