வெந்நீர் ஊற்றான சூரஜ் குண்ட் ஹஜாரிபாகில் இருந்து 60கிமீ தொலைவில் உள்ளது. சூர்யா, ராம், லக்ஷ்மணா, சீதா, பிரம்மா என ஐந்து இந்துக் கடவுள்களின் பேரில் ஐந்து ஊற்றுகள் இங்கு அமைந்துள்ளன. 169ல் இருந்து 190டிகிரி வரை வெப்பமாக இருக்கும் இந்த நீரில் குளிப்பது பல பல நோய்களை தீர்க்கும் என நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications