ஹூப்ளிக்கு வருகை தரும் பயணிகள் இந்த சித்தரோத் மடத்துக்கும் வருகை புரியத் தவறுவதில்லை. ஷீ சித்தரூத ஸ்வாமியின்(1837-1929) நினைவாக இந்த மடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மடத்துக்கு 1924ம் ஆண்டு மஹாத்மா காந்தியும் 1929ம் ஆண்டு லோகமான்ய கங்காதர திலகரும் விஜயம் செய்துள்ளனர்.
சித்தரூத மடம் மதப்பின்னணி உடைய ஒரு ஸ்தாபன மையமாகும். இது ஷீ சித்தரூத ஸ்வாமியின் ஸ்வாமியின் அத்வைத கருத்துக்களையும் மார்க்கத்தையும் பரப்பி வருகிறது. மஹாராத்திரியில் இந்த மடத்தில் நடைபெறும் ரத உற்சவத்தை பார்க்க பக்தர்கள் திரளாக குவிகின்றனர்.



Click it and Unblock the Notifications